இயேசுவின் திரு இருதய ஆலயம்நாகர்கோவில் · கோட்டாறு மறைமாவட்டம் EN

திருப்பலி நேரங்கள்

ஞாயிறுமறைக்கல்வி: காலைத் திருப்பலிக்குப் பின் 9:30 வரை
காலை 7:00 நேரலைமாலை 5:00
செவ்வாய்புனித அந்தோனியார் செபங்களைத் தொடர்ந்து திருப்பலி
மாலை 6:00 நேரலை
வெள்ளிகுழந்தை இயேசு, திரு இருதய செபங்களைத் தொடர்ந்து திருப்பலி
மாலை 6:00 நேரலை
முதல் சனிகெபியில் திருப்பலி (நேரலை இல்லை). மழை பெய்தால் ஆலயத்தில், நேரலையுடன்.
மாலை 6:00
மற்ற நாட்கள்திங்கள், புதன், வியாழன், சனி
காலை 6:15 நேரலை

விழா நாட்களில் நேர மாற்றங்கள் அறிவிப்புகளில் வெளியிடப்படும்.

நேரலை திருப்பலி

தினசரி திருப்பலி எங்கள் YouTube சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. ஞாயிறு மாலைத் திருப்பலியும் முதல் சனி கெபித் திருப்பலியும் நேரலை இல்லை.

சேனலை சந்தா (Subscribe) செய்து, மணி அடையாளத்தை அழுத்தினால் ஒவ்வொரு நேரலைக்கும் அறிவிப்பு கிடைக்கும்.

அறிவிப்புகள்

01.11.2026 ஞாயிறு அனைத்துப் புனிதர்கள் பெருவிழா

ஞாயிறு வழக்கமான நேரங்களில் திருப்பலி: காலை 7:00 (நேரலை), மாலை 5:00.

02.11.2026 திங்கள் இறந்த விசுவாசிகள் நினைவு நாள்

கல்லறைத் தோட்டச் செப நேரம் திருப்பலியில் அறிவிக்கப்படும்.

07.11.2026 சனி முதல் சனி: கெபியில் திருப்பலி, மாலை 6:00

மழை பெய்தால் ஆலயத்தில் திருப்பலி, நேரலையுடன்.

விழாக்களுக்கு

அருள்தந்தை பர்னபாஸ் அரங்கம்

தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் (குளிரூட்டப்பட்டது). நாற்காலிகள், உணவு மேசைகள் உண்டு. முன்பதிவு பங்கு அலுவலகத்தில்.

விவரங்கள், முன்பதிவு →

எங்கள் பங்கு

பங்குத் தந்தைஅருள்தந்தை ஸ்டீபன்இயேசுவின் திரு இருதய ஆலயம், அசீசி வளாகம், வடசேரி
மறைக்கல்வி

ஞாயிறு காலைத் திருப்பலிக்குப் பின் 9:30 வரை

பங்குப் பேரவை

பங்குத் தந்தையின் தலைமையில் செயல்படுகிறது. விவரங்கள் விரைவில்.

கோட்டாறு மறைமாவட்டம் · இலத்தீன் வழிபாட்டு முறை · பங்கின் வரலாறு விரைவில் சேர்க்கப்படும்.

அசீசி வளாகம், கோர்ட் ரோடு, வடசேரி, நாகர்கோவில் 629001 Google Maps-ல் வழி