தரைத்தளம்மின்விசிறி
கட்டணம்அலுவலகத்தில் கேட்கவும்
அசீசி வளாகத்தில், ஆலயத்தை ஒட்டி. முதல் தளம் குளிரூட்டப்பட்டது. திருமணம், விழாக்கள், கூட்டங்கள் என எல்லா நிகழ்வுகளுக்கும் மூன்று தளங்களும் ஏற்றவை. முன்பதிவு பங்கு அலுவலகத்தில் மட்டும்.
அலுவலக நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 (மதியம் 1:00 முதல் 2:00 வரை இடைவேளை). ஞாயிறு காலைத் திருப்பலிக்குப் பின் 9:30 வரை.